பல கோடி ரூபா பெறுமதியிலான வீட்டை விற்று குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு வந்த பிரபல நடிகை!

சாந்தி வில்லியம்ஸ் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே பல கலைஞர்கள் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில் தொடங்க விரும்புகிறார்கள். நாயகிகளை தாண்டி வில்லி ரோலில் நடிப்பவர்களுக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைக்கிறது. அப்படி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தி வில்லியம்ஸ். 12 வயதில் நடிக்க தொடங்கிய இவர் 1999ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் நடிக்க … Continue reading பல கோடி ரூபா பெறுமதியிலான வீட்டை விற்று குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு வந்த பிரபல நடிகை!